Subscribe to:
Post Comments (Atom)
உலகின் இலட்சக்கணக்கான சவால்களுக்கு கோடிக்கணக்கான தீர்வுகள் வழங்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது என பிரதமர் திரு.நரேந்திர மோடி பெருமிதம்: “உள்ளூர்ப் பொருள்களுக்குக் குரல் கொடுப்போம்’’ என்னும் தாரக மந்திரத்தைப் பயன்படுத்தி தன்னிறைவு இந்தியா என்னும் தொலைநோக்கை அடைய 130 கோடி மக்களுக்கும் தமது சுதந்திர தின உரையில் வலியுறுத்தல்.
சுதந்திர தினத்தன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வெபினா...

1 comment:
வணிகநோக்கில் வெளிவரும் கல்விஇதழ்கள் நடுவில் பதினொரு ஆண்டுகளாக தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து கல்வியை, மாணவர்கள் நலனை முன்னிறுத்தி கல்வித்தொண்டாற்றிவரும் கல்விடுடே இதழையும், இதழ் நிறுவுநர் & ஆசிரியர் உயர்திரு.இராமசுப்பிரமணியன் அய்யா அவர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.. இதழியல் வரலாற்றில் வியப்பின் உச்சம் 'கல்விடுடே'.
Post a Comment